டோனி வெறுக்கும் முக்கிய தொழில்நுட்பம் ஐபிஎல்-ல் அறிமுகம் video
டோனி விரும்பாத டிஆர்எஸ் தொழில்நுட்பம் முதன்முதலாக இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பயன்படுத்தப்படவுள்ளது11வது ஐபிஎல் தொkuடர் வரம் ஏப்ரல்7ம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறதுமுதல் போட்டியில்டோனிதலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோஹித்ஷர்மாதலைமையிலானமும்பை இந்தின்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில் முதன்முதலாக ஐபிஎல் தொடரில் டிஆர்எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்த பிசிசிஐஅனுமதி தந்துள்ளது நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்வது தான் டிஆர்எஸ் முறையாகும்இ ந்த தொழில்நுட்பத்தைஇந்தியஅணியின் முன்னாள் தலைவர் டோனிஎப்போதும்ஆதரித்ததில்லைஅதேசமயம்டிஆர்எஸ் முறை யை சரியாக கையாள்வதில்டோனி திறமையானவர்.
அவர் அப்பீல் செய்தால்அவுட் நிச்சயம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே இதனாலேயே DRS – Dhoni Review System என்று கூட அழைக்கப்படுவதுண்டுஆனால்இப்போதும்கூடடோனிஇந்ததொழில்நுட்பத்தைஎன்னால்ஏற்றுக்கொள்ளமுடியவில்லைஎனகூறிவருவது குறிப்பிடத்த க்கது.

Comments
Post a Comment