இந்தியாவின் தலைவிதியை மாற்றும் போட்டி!
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் 2 ஆவது இருபதுக்கு 20 போட்டி இன்று நடைபெறவுள்ளதுஇந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகள் தென்னாபிரிக்காவில் நடைபெற்று வருகின்றது. இப் போட்டியில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில், 2 ற்கு 1 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணியும், அதையடுத்து இடம்பெற்ற 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில், 5 ற்கு 1 என்ற கணக்கில் இந்தியா அணியும் வெற்றி பெற்றுள்ளன.
இதையடுத்து கடந்த 18 ஆம் திகதி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 போட்டிகள் ஆரம்பமாகியுள்ளது. இதனடிப்படையில் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இன்று நடைபெறும் 2 ஆவது இருபதுக்கு 20 போட்டியில், இந்தியா அணி வெற்றி பெறுமானால், இருபதுக்கு 20 தொடரையும் இந்தியா அணி கைப்பற்றும் நிலை காணப்படுகிறத

Comments
Post a Comment