ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்ட காணொளி மற்றும்இ றப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நடிகை ஸ்ரீதேவி எடுத்துக்கொண்ட புகைப்படம்
நடிகை ஸ்ரீதேவி சில மணி நேரங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு பேரிடியாக வந்துள்ளது.அவர் சமீபத்தில் நடந்த ஒரு பிரபல நடிகரின் திருமணத்திற்காக துபாய் சென்றுள்ளார்.
அங்கு தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.இறப்பதற்கு முன் கடைசியாக அவர் அந்த திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது தன்னுடைய குடும்ப நண்பர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க துபாய் சென்ற அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இறப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு ஸ்ரீதேவி எடுத்துக்கொண்ட கடைசி புகைப்படம் இணையத்தில் வெளியாகியு ள்ள து இது ரசிகர்களை மேலும் அதிசிகுள்ளாக்கியுள்ளது இந்நிலையில், ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வரும் பணிகள் மிக வேக மாக நடைபெற்று வருகின்றன.
Comments
Post a Comment