தோனி ஏன் பான்டியாவை வெறுத்தார் video ????

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது இந்தியாதென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் இன்று நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இந்தியா சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர் முதல் ஓவரில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை.

இரண்டாவது ஓவரை ஜூனியர் டாலா வீசினார்முதல் பந்திலேயே ரோகித் சர்மாவை அவுட்டாக்கி இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா இறங்கினார் தவானும் ரெய்னாவும் இணைந்து அதிரடியாக ஆடினார்.

இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 44 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், ஷிகர் தவான் 14 பந்துகளில் 2 சிக்சர், 3 பவுண்டரியுடன் 24 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார்.

Comments

Popular posts from this blog

டோனி வெறுக்கும் முக்கிய தொழில்நுட்பம் ஐபிஎல்-ல் அறிமுகம் video

බංගලාදේශයට ප‍්‍රබල තුරුම්පුව අහිමි වෙද්දී සිංහ පිළට සිදුවූ දෙය මෙන්න බලන්නකො වෙන දේ නිදහස් කුසලානයේ

තමන්ගේ පියා නිසා පුතා දැවි ගිය ක්‍රිකට් ලොව කැලඹු සුපිරි දැවි යාම මෙන්න කවුරුත් නෙවෙයි තාත්තා CHANDARAPAUL මෙන්න video